புதன், 6 பிப்ரவரி, 2013

எத்தனை முறை மன்னிப்பது

பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி செவ்வாய் கிழமை
காலை பதினொரு மணிக்கு தி நகர், அஞ்சுமன்
பள்ளிக்கூடவளாகத்தில் உள்ள பள்ளிவாசலில்
நடைபெற்ற ஜனாப் யாவர் பைக் அவர்களின்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.


அதில் ஒரு மாணவன் யாவர் பைக் இடம்
கேள்வி ஒன்று கேட்டான் அது :-

மாணவன் :

ஒரு மனிதனை தவறுக்காக எத்தனை முறை மன்னிப்பது ?


யாவர் பைக் :

எத்தனை முறை நீங்கள் இறைவனிடம் மன்னிப்பு கேட்கிறீர்களோ
அத்தனை முறை......



3:134   الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
3:134(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்



2 கருத்துகள்:

  1. இறைவன் மட்டும் நம்மை அதிக முறை மன்னிக்க விரும்பும் நாம் அதனை பிறருக்கு அளிப்பதில் மட்டும் தயங்குகிறோம்...

    அந்த பயானில் இடம்பெற்ற உரையின் மற்ற பகுதிகளைப் பற்றியும் பங்குபெறாதவர்களுக்காகப் பதிவு வருமா?

    பதிலளிநீக்கு