வியாழன், 12 ஜூலை, 2012

என் கேள்விக்கென்ன பதில் ?

என் கேள்விக்கென்ன பதில் ?

தமிழகத்தில் உள்ள மக்களிடம் 

அல்லாஹ் குறித்தும் 
திருக்குர்ஆன் குறித்தும் 
இறைதூதர் குறித்தும் 

நம்முடைய வட்டம் தாண்டி 
நம்முடைய அமைப்புதாண்டி 

சொன்னதுண்டா ?

சொன்னதென்றால் 
யார் சொன்னது ?

இல்லை என்றால் 
சொல்லவேண்டுமா?
வேண்டாமா?

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

2 கருத்துகள்:

  1. அல்ஹம்துலில்லாஹ் நான் என்னால் முடிந்த வரை என் நட்பு வட்டங்கலுக்குள் & FB நட்புகளுக்கு தெரிவித்துவருகிறேன்.

    சொல்லவேண்டுமா? கண்டிப்பாக அது நம் கடமை ... இதை பிரதான நோக்கமாககொண்டு செயல் படும் குழுவைத்தான் தேடுகிறேன் இன்ஷாஅல்லாஹ் அவர்களுடன் சேர்ந்து செயல்பட....

    பதிலளிநீக்கு
  2. இதுவரை கண்டதில்லை ... நீங்கள் அறிந்துருந்தால் தெரியப்படுத்தவும்....

    பதிலளிநீக்கு