http://www.facebook.com/photo.php?v=2182479418872
பாடலை கேட்டதும்
எனக்கு அழுகையை
அடக்க முடியவில்லை.
யா அல்லாஹ்....
என் வாழ்வில் லட்சக்கணக்கான
ஏழை மக்களுக்கு
வயிறார உணவும்,
சிறந்த கல்வியும்,
நிம்மதியான இருப்பிடமும்
தரும் நிலையை தருவாயாக.
என் கண்,காது எட்டிய தூரம் வரை
யாரும் பசிக்கு கஷ்டப்படகூடாது நாயனே............
பசி கொடியது
வறுமை கொடியது
அது என் சிறுவயது வாழ்வை நிரப்பி இருந்தது.
அதன் தீரம் அறிந்தவன் நான்...
ஓ என் மக்களே...
ஓ என் மக்களே...
ஓ என் இறைவா...
ஓ என் இறைவா...
பாடலை கேட்டதும்
எனக்கு அழுகையை
அடக்க முடியவில்லை.
யா அல்லாஹ்....
என் வாழ்வில் லட்சக்கணக்கான
ஏழை மக்களுக்கு
வயிறார உணவும்,
சிறந்த கல்வியும்,
நிம்மதியான இருப்பிடமும்
தரும் நிலையை தருவாயாக.
என் கண்,காது எட்டிய தூரம் வரை
யாரும் பசிக்கு கஷ்டப்படகூடாது நாயனே............
பசி கொடியது
வறுமை கொடியது
அது என் சிறுவயது வாழ்வை நிரப்பி இருந்தது.
அதன் தீரம் அறிந்தவன் நான்...
ஓ என் மக்களே...
ஓ என் மக்களே...
ஓ என் இறைவா...
ஓ என் இறைவா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக