புதன், 18 ஏப்ரல், 2012

யா அல்லாஹ்...

யா அல்லாஹ்...

நாங்கள் அறியாமையில் செய்த தவறுக்காக 
என்னையும்,என் சகோதரர்களையும் 
நீ மன்னிப்பாயாக.....

அநியாக்காரர்கள் இருக்கும் இடத்தில் 
எங்களுக்கு நீதியை வழங்குவாயாக.....

சூழ்ச்சிகாரர்களுக்கு மத்தியில் 

எங்களுக்கு பொறுமையையும்,
வெற்றியையும் தருவாயாக....

எங்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும்
வெற்றியை தருவாயாக.....

ஆமீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக