புதன், 18 ஏப்ரல், 2012

எதிரி நயவஞ்சகன்

எதிரில் நின்று எதிர்க்கும் எதிரி 
நம் வளர்ச்சிக்கு சிறு தடங்கல் ஏற்படுத்துவதோடு 
அந்த தடங்களை தாண்ட நம் சக்திய சற்று 
அதன் பக்கமும் செலுத்த விழைகிறான்.

ஆனால் முதுகில் நின்று எதிர்க்கும் நயவஞ்சகன் 
நம்மை எட்டி உதைத்து நம் இலக்கு நோக்கி செல்ல 
அவனின் சக்தியை அவனறியாமல் நமக்கு பயன்படுத்துகிறான்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக