இன்று மார்ச் 12 ஆம் தேதி
AXN ஆங்கில சானலில்
முன்னூறு பருத்தி வீரர்கள் பார்த்தேன்.
என்னே ஒரு
முன்னூறு பருத்தி வீரர்கள் பார்த்தேன்.
என்னே ஒரு
ஆண்மையான மனிதர்கள்,மன்னர்.
அதற்கு மத்தியில் துரோகிகளும், அறியாதவர்களும்.
மன்னனும் மீதி இருந்த
அதற்கு மத்தியில் துரோகிகளும், அறியாதவர்களும்.
மன்னனும் மீதி இருந்த
சில நூறு வீரர்களும்,
தம் தமது வாழ்வை தந்து தான்
உறங்கிக்கொண்டிருக்கக்கூடிய மக்களுக்கு மாபெரும்
தம் தமது வாழ்வை தந்து தான்
உறங்கிக்கொண்டிருக்கக்கூடிய மக்களுக்கு மாபெரும்
எழுச்சி தந்தனர்.
ஓ என் நண்பர்களே.....
ஓ என் மக்களே.......
என்று நாம்............?
ஓ என் நண்பர்களே.....
ஓ என் மக்களே.......
என்று நாம்............?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக