சனி, 12 பிப்ரவரி, 2011

எச்சங்கள்

எச்சங்கள்
தான்
இனி மிச்சமாகும்

நம்மில்
மிச்சங்களை
நாம் மீட்கவில்லை

எனில்

எல்லாம் இனி
எச்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக