பாறைதான் நான்
என்னை செதுக்கும்
என் சிற்பிகளே...
என் மக்களே...
கூறிய உளி கொண்டு
குத்தி குத்தி எனை சிற்ப்பமாக்குங்கள்
சிதைத்துவிடாதீர்கள்...
நான் சிற்பமானால்
சிற்பிகளை சீர்தூக்குவார்கள்
சிறந்தவர் என...
நான் சிதைந்துவிட்டால்
சிற்பியை சிறைப்பிடிப்பார்கள்
சிதைத்துவிட்டான் என்று...
எனக்கொண்டும் இல்லை
பாறைதான் நான்...
என்னை செதுக்கும்
என் சிற்பிகளே...
என் மக்களே...
கூறிய உளி கொண்டு
குத்தி குத்தி எனை சிற்ப்பமாக்குங்கள்
சிதைத்துவிடாதீர்கள்...
நான் சிற்பமானால்
சிற்பிகளை சீர்தூக்குவார்கள்
சிறந்தவர் என...
நான் சிதைந்துவிட்டால்
சிற்பியை சிறைப்பிடிப்பார்கள்
சிதைத்துவிட்டான் என்று...
எனக்கொண்டும் இல்லை
பாறைதான் நான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக