உடைக்கப்படுகிறோமே
என்று கவுரவம்
பார்க்கும் கல்
சிலையாவதில்லை...........
உருக்கப்படுகிறோமே
என்று கவுரவம்
பார்க்கும் தங்கம்
நகையாவதில்லை...........
பிசையப்படுகிறோமே
என்று கவுரவம்
பார்க்கும் மண்
பாத்திரமாவதில்லை..........
அடித்து, துவைக்கப்படுகிறோமே
என்று கவுரவம்
பார்க்கும் துணி
சுத்தமாவதில்லை...........
நான் ரசித்த வரிகள்
மிக்க நன்றி சவுகத் அலி ஹக்கீம்
http://www.facebook.com/profile.php?id=100000303995305
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக