செவ்வாய், 25 ஜனவரி, 2011

இளமையும் முதுமையும்

இளமையில் செயல் வேகம்
முதுமையில் முடக்கம்

இளமையில் அறியாமை
முதுமையில் முதிர்ச்சி

இளமையில் வேகம்
முதுமையில் விவேகம்

இளமையில் கோவம்
முதுமையில் பொறுமை

இளமையில் உடல் ஆரோக்கியம்
முதுமையில் நோய் ஆரோக்கியம்

இளமையில் ஆரோக்கியம்
முதுமையில் நோய்

தேவைப்படும்போது
தேவை இல்லாதது

தேவை இல்லாத போது
தேவைக்குறியது.

எங்கே நான் ..............


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக