வெள்ளை மனதுடன் தான்
நான் தொடங்கினேன் வாழ்க்கையை...
வழிகாட்டுவேன்
என வந்தவர்கள்
திசைக்கொன்றாய்
என்னை திருப்பிவிட்டனர்...
திணறித்தான் போனேன்
திசைதெரியாமல்...
தற்போது
திரும்பிய இடம் எல்லாம்
வழிகாட்டிகள்...
நான் மட்டும் வீட்டில்
எங்கும் செல்லாமல்......
நான் தொடங்கினேன் வாழ்க்கையை...
வழிகாட்டுவேன்
என வந்தவர்கள்
திசைக்கொன்றாய்
என்னை திருப்பிவிட்டனர்...
திணறித்தான் போனேன்
திசைதெரியாமல்...
தற்போது
திரும்பிய இடம் எல்லாம்
வழிகாட்டிகள்...
நான் மட்டும் வீட்டில்
எங்கும் செல்லாமல்......
நீ சிந்திக்கிறாய்
பதிலளிநீக்குநீ சிந்திக்க வைக்கிறாய்...