சனி, 15 ஜனவரி, 2011

உருவில் நீ..உள்ளத்தில் நான்..

அறிவியலில் சொல்கிறார்கள்
ஆக்கியவன்
அவன் என்று - கணவன்

உண்மையில்
உயிர் கொடுத்தவன்
உயர்ந்தவன் - இறைவன்

உன் உருவில் என்மகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக