புதன், 29 டிசம்பர், 2010

நானும் முஃப்தி


யுக முடிவுநாளில் பலம் மிக்கவன் பலம் குன்றியவனின் மீது அதிகாரம் செலுத்துவான் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருபுறம் சக்திமிக்க ராணுவம் கொண்ட அமெரிக்கா,
ஒருபுறம் நாடுகளுக்குள் சண்டை மூட்டி வியாபாரம் பார்க்கும் இஸ்ரேல்,
ஒருபுறம் வேகமாக வளர்ந்து வரும் சீனா,
ஒருபுறம் பெரும்கொண்ட பணத்தை கொண்ட சவுதி,
ஒருபுறம் வறுமையின் கோரப்பிடியில் ஆப்ரிக்கா தேசம்.
இதையெல்லாம் பார்த்துகொண்டு சம்பளம் வாங்கிகொண்டு கூலிக்கு வேலை பார்க்கும் சமாதான தேவதூதன் ஐக்கிய நாடுகள் திருச்சபை.
இவர்கள் சேர்ந்து விளையாட நம்மைபோன்ற விளையாட்டு பொம்மைகள்.
நான் நிச்சயம் நம்புகிறேன் ஜீசஸ் மீண்டும் வருவார் என.
ஓ சாரி நான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டேன்.
ஆமாம் நமக்குதான் நிறைய வேலை இருக்கிறதே.தொப்பி போடவா வேணாமா?கையை எங்கே கட்டுவது?என.
ஆமாம் கீழே உள்ள படம் (the war you don 't see )பார்ப்பது ஹராம்
....................... (ஐ நானும் முஃப்தி, நானும் முஃப்தி)

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக