எங்கே நான்
ஞாயிறு, 21 நவம்பர், 2010
ஆத்திச்சூடி அல்ல அன்புச்சூடி
அன்பர்களே...!
ஆயுதம் கொண்டால்
அனைத்தையும்
அழிக்கத்தான் முடியும்...
அன்பு கொண்டால்
அகிலத்தையும் ஆக்கிவிடலாம்...
அன்பு கொள்வோம்...
அகமகிழ்வோம்...
அனைத்தையும் ஆக்குவோம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக