வாழ்கையின் ஓரமும்
வெறுப்பின் விழிம்பும்
மிக மோசமானது...
அச்சமயம்
கைகொடுக்கும் கருகைமரம் கூட
கண்ணியமாய் தெரியும்...
ஆமாம்
கண்காணாத தூரத்தில் கணவன் இருக்க...
தனிமை எனும் தீயவன்
எப்போதும் வெறுப்பை உமிழ...
வாழ்கையின் ஓரத்திர்க்கும்...
வெறுப்பின் விழிம்பிற்கும்...
எப்போதும் செல்லும்
என் சகோதரிகள்
கருகைமரமாய் கைக்கொடுக்கும் கயவர்களோடு.......
எங்கே நான்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக