எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள்
தலைப்பு : பெரியாரை துணைக்கோடல்
குரல் எண் : 448
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்".
பொருள் : ஏமாறாத மிகவும் அறிவான அரசன் ஆனாலும், சரியான படி உரைப்பவர், விமர்சிப்பவர், விவாதிப்பவர்,இடித்துரைப்பவர் இல்லாவிட்டால் யாரும் கெடுக்காவிட்டாலும் தானே கெட்டுவிடுவார் அதாவது அழிந்துவிடுவார் என்பதே இதன் பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக