ஞாயிறு, 14 நவம்பர், 2010

வாழ்த்தலாம் வாங்க

ஆட்டை அருக்காதீர்கள்
அது ஜீவராசி...
ஒட்டகம் அருக்காதீர்கள்
அது ஒன்றும்செய்யவில்லை... 
மாட்டை அருக்காதீர்கள்
அது பிறர் வணங்கும் தேவன்...
ஆனால் உங்களுக்கு தருகிறேன் இலகுவாய்..
என் மக்கள்
விலை மலிவு...
வாழ்த்தலாம் வாங்க........
பக்ரீத் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக