ஞாயிறு, 14 நவம்பர், 2010

மிக்க நன்றி

எழுத்துலகத்துக்கு  எனை அழைத்தது மட்டும் அல்லாமல்
உற்சாகப்படுத்துவதும் வாழ்த்துவதும் சீர்படுத்துவது
என என்னை சிற்பமாக்கும்
எனதருமை சிற்பிகளே
உங்களுக்கு  என் நெஞ்சார்ந்த  நன்றி..........
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக