ஞாயிறு, 14 நவம்பர், 2010

ச.ஹி.பரித் அவர்களுக்கு நன்றி

என் தோழன் ஒருவன் கூறிய வார்த்தை
எனக்கு மிகவும் பிடித்துப்போனது
"நல்லவன் தான் நீ
ஆனால்
காந்தி போல
சுட்டு தான்
உன்னை கொல்வார்கள்"
 ச.ஹி.பரித் அவர்களுக்கு நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக