ஞாயிறு, 14 நவம்பர், 2010

தெருவோர என் சமூகம்

கதறல்களே காரியமாய்
முடக்கமே மூலதனமாய்
முனகலே மும்முரமாய்
விமர்சனமே விமரிசையாய்
வினாவே விடையில்லாமலாய்
முக்கலே மூன்றுநேரமாய்
மோதிக்கொள்வதே மோகமாய்
பிறர் கண்ணியம் குலைப்பதே கவனமாய்
கேவலமாய்
கேட்பாரற்றசமூகமாய்
அனாதையாய்
என தெருவோரத்தில் என் சமூகம்
மோதிக்கொள்ளும் தலைவர்கள்
எங்கே நான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக