ஞாயிறு, 31 அக்டோபர், 2010

மர்ம மனிதன்

மதிப்போடு மாளிகையில்
மனிதர்களோடு வாழ
மதிப்பிழக்கிறேன்
மர்மமாய்
மனிதர்களிடம்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக