விபச்சாரம் எனும் வியாபாரம்
முகம்மூடி
கொட்டகை முதல்
கோட்டை வரை
குழந்தைகள் முதல்
கிழவிகள் வரை
அட்டக்கருப்பி முதல்
அட்டகாச அழகி வரை
எல்லோரும் குடும்பமாய்.......
ஆனால்.....
இறை அறிந்து
சொர்கமும் நரகமும் அறிந்து
விடைதரும் போது
வீதியில்.....
எங்கே நான்
முகம்மூடி
கொட்டகை முதல்
கோட்டை வரை
குழந்தைகள் முதல்
கிழவிகள் வரை
அட்டக்கருப்பி முதல்
அட்டகாச அழகி வரை
எல்லோரும் குடும்பமாய்.......
ஆனால்.....
இறை அறிந்து
சொர்கமும் நரகமும் அறிந்து
விடைதரும் போது
வீதியில்.....
எங்கே நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக