குரு என்ற ஹிந்தியில் இருந்து
தமிழுக்கு வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள்
என் மனதில் பதிந்து விட்டது.
"ஒரே கனா என் வாழ்விலே.....
அதை நெஞ்சினில் வைத்திருப்பேன்......
கனா மெய்யாஹும் நாள் வரை
உயிர் கையினில் வைத்திருப்பேன்......
வானே என்மேலே சாய்ந்தாலுமே
மீண்டு காட்டுவேன்......
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்......
குரு திரைப்பட குழுவிற்கு நன்றி
அ.மு.அன்வர் சதாத்
தமிழுக்கு வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள்
என் மனதில் பதிந்து விட்டது.
"ஒரே கனா என் வாழ்விலே.....
அதை நெஞ்சினில் வைத்திருப்பேன்......
கனா மெய்யாஹும் நாள் வரை
உயிர் கையினில் வைத்திருப்பேன்......
வானே என்மேலே சாய்ந்தாலுமே
மீண்டு காட்டுவேன்......
நீ என்னை கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன்......
குரு திரைப்பட குழுவிற்கு நன்றி
அ.மு.அன்வர் சதாத்
Dear Brother Anwar,
பதிலளிநீக்குWhat an excellent thoughts you're pushing through this blog spot.
Appreciate your continuous and consistence work
with love - Anas
அன்பிற்குரிய திரு அனஸ் உங்களுடையா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. புதைந்துபோன விதைகளில் இருந்து விருச்சங்கலையும் அதன் பலன்களையும் தேடுகிறேன்
பதிலளிநீக்குஅன்புடன்
அ.மு.அன்வர் சதாத்