பேதை மனிதர்களுக்கு
மத்தியில் மேதைகளாக
தற்சமய என் தலைவர்கள்...
வீரம் பேசி அவர்கள்
வீடில்லாமல் நான்...
பதவிபேசி அவர்கள்
பசியோடு நான்...
பாரட்டிப்பேசி அவர்கள்
பாதையே தெரியாமல் நான்...
கூட்டணி பேசி அவர்கள்
கூடே இல்லாமல் நான்...
உணர்சிப்பெருக்கெடுத்து அவர்கள்
உயிர் இல்லாமல் நான்...
மேதைகளாக தற்சமய என் தலைவர்கள்
பேதையாய் நான்..
மத்தியில் மேதைகளாக
தற்சமய என் தலைவர்கள்...
வீரம் பேசி அவர்கள்
வீடில்லாமல் நான்...
பதவிபேசி அவர்கள்
பசியோடு நான்...
பாரட்டிப்பேசி அவர்கள்
பாதையே தெரியாமல் நான்...
கூட்டணி பேசி அவர்கள்
கூடே இல்லாமல் நான்...
உணர்சிப்பெருக்கெடுத்து அவர்கள்
உயிர் இல்லாமல் நான்...
மேதைகளாக தற்சமய என் தலைவர்கள்
பேதையாய் நான்..
நன்றாக உள்ளது!
பதிலளிநீக்குஎஸ்.கே.அய்யா,
பதிலளிநீக்குதாங்களின் வருகைக்கு நன்றி.
இன்றைய தலைவர்களைப்பற்றி நன்றாகவே விளங்கி வைத்துள்ளீர்கள்....
பதிலளிநீக்குஇஸ்லாத்தை யார் கையில் எடுத்தாலும் அவர்களின் தலையெமுத்து மாறிவிடுகிறது...!
உங்கள் வலைதளத்தை தமிழ்மணத்தில் இணைக்கவும்
பதிலளிநீக்குwww.tamilmanam.net
அன்பு K I அண்ணா, விளங்க முற்படுகிறேன்.உங்கள் தம்பி
பதிலளிநீக்கு