புதன், 18 ஏப்ரல், 2012

இந்த ஊர் பெயர் ஜிப்ரால்டர்





முக நூலில் என் பக்கத்தில் நான் இட்ட இடுகையும் 
அதற்கு நண்பர்கள் கொடுத்த விளக்கமும் 

அன்பிற்குரியவர்களே......

இந்த புகைப்படத்தில் உள்ள 
ஆகாய விமானத்தின் ஓடுதளமும் 
அதற்கு குறுக்கே நெடுஞ்சாலையும் உள்ள 
இந்த ஊர் பெயர் ஜிப்ரால்டர்.
இதற்கு பின்னால் ஒரு 
மிகப்பெரிய வரலாற்று பின்னணி உள்ளது.

அது குறித்து அறியத்தாருங்கள்.

அன்புடன்

அ.மு.அன்வர் சதாத் 



  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

    அன்பானவரே, தாங்களுக்கு தெரியாததா.



    "மயிலாடுதுறை" என்பதை "மாயூரம்" ஆக மாற்றிய 


    வெள்ளைக்காரனுக்கு, 


    "ஜபல் அல் தாரிக்" ஐ "ஜிப்ரால்டர்" என்று 


    மாற்றத் தெரியாதா என்ன?

    இஸ்லாத்தின் மாவீரர்களில் ஒருவரான, 



    தளபதி தாரிக் பின் ஜியாத், 


    தான் வந்த கப்பலை தீக்கிரையாக்கிவிட்டு 


    வீர உரை நிகழ்த்திய இடம் - 


    அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு.

    இஸ்லாமிய வீர வரலாற்றின் நிகழ்வுகள் - 



    காலில் மிதிபட்ட பெப்சி டப்பாக்களைப்போல் 


    உருமாறிய ஜிப்ரால்டர்கள் - எத்தனை எத்தனையோ!! 


    ஏனெனில், உலகளாவிய இன்றைய முஸ்லிம்கள் 


    உறக்கத்தில் இருக்கிறார்கள், 


    விழித்திருப்பவர்கள் வரலாற்றையும், 


    சுவடுகளையும் அழித்துக்கொண்டும், 


    மாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

    தங்களுடைய உந்துதல் முயற்சிக்கு மிக்க நன்றி.

    அன்பன்,



    பஹ்ருதீன்.



  • அன்வர் சதாத் 


    வ அலைக்கும் சலாம்.


    அருமையான எழுத்துடன் 


    மிகச்சரியான கருத்தை 


    அனுபவ ரீதியாக பதிந்ததற்கு 


    மிக்க நன்றி.


    தோழமையுடன்


    அன்புடன்


    அ.மு.அன்வர் சதாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக