மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே,
உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.
உங்கள் நலன் மீது அக்கறை கொண்டுள்ளேன்.
மிகவும் பின்தங்கிய சூழ்நிலையில் பல அனுபவங்களை பெற்று, பின்தங்கியவர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டு
உண்மையானமுறையில்,நரிகளுக்கும்,ஓநாய்களுக்கும்,
காட்டுமிராண்டிகளுக்கும் மத்தியில் நின்று,
சரியானபடி அவர்களுக்காக பல சிறப்பான திட்டங்களை தந்து,
சிறப்புற நிர்வாகம் செய்து, தூரநோக்கோடு பல முயற்சிகள் செய்து ஆட்சிசெய்த உங்களை,
அறியாமையில் உள்ள என் பாவப்பட்ட பின்தங்கிய சமூகம்
தன் நிலை உணராமல் நரிகள் செய்த சூழ்ச்சிமத்தில்
உன்னின் வெற்றிக்கு உரமிடாமல் பின் தங்கிவிட்டோம்.

மனம் பொறுத்துக்கொள்ளுங்கள்.
அதே வேலையில் உங்களின் சிறுவயது முதல் இதுவரை நீங்கள் பாடுபட்டதற்கு எங்களால் இங்கு உங்களுக்கு நீங்கள்
பட்ட கஷ்டத்திற்கு மருந்திட்டு பலன் தரமுடியாது.
நீங்கள் தயை கூர்ந்து இந்த உலகை படைத்த எல்லாம் வல்ல ஏகஇறைவனை ஏற்றுகொள்ளுங்கள்.உங்களுக்கு சரியானபடி நீதியை,சுகத்தை அவன் ஒருவனால் மட்டுமே வழங்க முடியும்.
எனவே உலக தலைவர்களின் உத்தமர்களான கலிபா உமர்,
தோழர் பிலால்,போல இன்னும் மார்டின் லூதர்கிங், மல்கம் எக்ஸ் போல,
அவர்கள் ஏற்று கொண்ட அல்லாஹ்வை ஏற்றுகொள்ளுங்கள்.
" லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ் "
என்னும் கலிமாவை கூறிவிடுங்கள்.
சுவர்கத்தில் அதன் பலனை பெறுங்கள்.
உங்கள் நலனை பெரிதும் விரும்பும்,
உங்களின் ஊருக்கு நீங்கள் செல்லும்போதெல்லாம்
என் குடும்பத்துடன் என் வீட்டின் வாசலில் நின்று வழி அனுப்பும்
அன்பன்
அ.மு.அன்வர் சதாத்
எலந்தங்குடி அஞ்சல்
மயிலாடுதுறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக