கூலிப்படை கூட்டம்
காத்திருக்கிறது என்றேன்
என்ன தவறு செய்தீர்கள்
ஏன் உங்களுக்கு
மனைவி மக்கள்
என்றால் மனைவி
மனைவிக்கு
கணவன் கிடைப்பான்
குழந்தைகளுக்கு
தந்தை கிடைப்பதில்லை
அனாதயாக்கிவிடாதே
என்று கவிதை எழுதி
காண்பித்தால் என்னை பெற்ற தாய்
மகானாய்
இறைவனின் சிம்மாசனத்தில்
பறவையாய் அமர
பெரும் ஆசைப்படுகிறேன்
மனிதனாய்
என்னை பெற்றவளும்
துணையானவலும்
பாதுகாப்பாய் இருக்க
ஒருமுறைகூட சொல்லவில்லை
ஏக்கத்துடன் நான்
காத்திருக்கிறது என்றேன்
என்ன தவறு செய்தீர்கள்
ஏன் உங்களுக்கு
மனைவி மக்கள்
என்றால் மனைவி
மனைவிக்கு
கணவன் கிடைப்பான்
குழந்தைகளுக்கு
தந்தை கிடைப்பதில்லை
அனாதயாக்கிவிடாதே
என்று கவிதை எழுதி
காண்பித்தால் என்னை பெற்ற தாய்
மகானாய்
இறைவனின் சிம்மாசனத்தில்
பறவையாய் அமர
பெரும் ஆசைப்படுகிறேன்
மனிதனாய்
என்னை பெற்றவளும்
துணையானவலும்
பாதுகாப்பாய் இருக்க
ஒருமுறைகூட சொல்லவில்லை
ஏக்கத்துடன் நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக