வெள்ளி, 29 அக்டோபர், 2010

மண்ணிற்குள் விதை

மண்ணிற்குள்
விதையாய் இருப்போம்.......

நல்ல
விருச்சங்களை
வெளிப்படுத்துவோம்.....

அதன் பலன்கள்
மனித சமூகத்திற்கு பயன்தரட்டும்......

2 கருத்துகள்:

  1. அ.மு.அன்வர் சதாத்
    உள்ளத்தில் மகிழ்வாக உள்ளது நமது ஊர் நண்பர் எழுதுவதில்

    பதிலளிநீக்கு
  2. "உள்ளத்தில் மகிழ்வாக உள்ளது நமது ஊர் நண்பர் எழுதுவதில்"
    மதிப்பிற்குரிய சீசன் அவர்களே ,
    உங்களின் இந்த வரிகளின் ஆழம் புரிந்தது. நிச்சயம் வலிக்கிறது. பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் உங்களின் வருகைக்கு.அன்புடன் அ.மு.அன்வர் சதாத்

    பதிலளிநீக்கு