தமிழ் வாணன் :
ஏண்டா அன்வர். இருநூற்று ஐம்பது கிலோமீட்டர்
அருகில் இருப்பதால் இந்தியாவில் உள்ள
மூன்று அணு உலைகளால் இலங்கைக்கு ஆபத்து
என்று இலங்கை அரசு சர்வதேச அணுசக்தி கட்டுப்பாடு
நிறுவனத்திடம் புகார் அளிக்க போகிறதாமேடா,
அப்போ இங்கே பக்கத்துல இருக்கிற
உனக்கும் எனக்கும் ஆபத்துன்னு
நமக்காக நம் நாடு இந்தியா
சர்வதேச அணுசக்தி கட்டுப்பாடு நிறுவனத்திடம்
புகார் அளிக்குமாடா அன்வர் ?
அன்வர் : !?
வின்சென்ட் :!?
ஆக்கம் :
தெருவோரம் கடந்து சென்றபோது
மூன்று பாமரர்கள் பேசியதில் இருந்து.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக