அன்பிற்குரிய நீடூர் ஆன்லைன் நிர்வாகத்திற்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்…..
ஒரு ஆவலை தெரிவிக்கிறேன்.
மயிலாடுதுறையை சுற்றி 60 க்கும் அதிகமான
முஸ்லீம் கிராமங்கள் உள்ளன.
அந்த கிராமங்களில் எல்லாம் மூத்ததும், முதல் நிலையானதும்,
பாரம்பரியமானதுமான ஊர் நீடூர் நெய்வாசல் ஆகும்.
இங்கு எத்தகையை நல திட்டங்கள் நடந்தாலும்
அதின் தாக்கம் மற்ற எல்லா ஊர்களிலும் இருக்கும்.

அந்த வகையில் நீடூர் நெய்வாசலுக்கு
ஒரு திட்ட குழு, நிதிக்குழு,செயற்குழு (executive committee ) அமையுங்கள்.
எந்த நிர்வாகம் வந்தாலும் இந்த குழுக்கள் செயல்படவேண்டும்
என்பது போல அனைவரையும் ஒருங்கிணைத்து,
துறை சார்ந்த தேர்ந்தவர்களை கொண்டு அமையுங்கள்.

அப்படி அமைக்கப்பட்ட திட்டகுழுவை கொண்டு
தேவைகளை திட்டமிடுங்கள்.
திட்டக்குழு தரும் திட்டத்தை செயல்படுத்த
நிதிக்குழு மூலம் நிதி திரட்டுங்கள்.
செயற்குழு (executive committee ) மூலம் செயல்படுத்துங்கள்.
தேவைகளை திட்டமிடுங்கள்.
திட்டக்குழு தரும் திட்டத்தை செயல்படுத்த
நிதிக்குழு மூலம் நிதி திரட்டுங்கள்.
செயற்குழு (executive committee ) மூலம் செயல்படுத்துங்கள்.
இங்கு குறிப்பிடும் செயற்குழுவில் (executive committee )
இருந்தே ஊர் நிர்வாக கமிட்டியை அமையுங்கள்.
இருந்தே ஊர் நிர்வாக கமிட்டியை அமையுங்கள்.
எல்லோரையும் ஒருங்கிணையுங்கள்.
இப்படி எல்லோரையும் ஒருங்கிணைத்து அமைத்து விட்டீர்கள் என்றால்
அதன் பிறகு எல்லாமே நலமே.
அப்படி பல நல்லவிஷயங்கள்,திட்டங்கள் பாரம்பரியமான
நீடூர் நெய்வாசலில் நடக்கதொடங்கிவிட்டால்,பிறகு படிப்படியாக
எல்லா ஊர்களிலும் இதே போல செயல்முறைகள் வந்துவிடும்.
சமூகம் கண்ணியத்தோடு வாழும்.

வாழ்த்துக்கள்.
16:112 وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு)
உதாரணங் கூறுகிறான்;
அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது,
அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப்பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன –
ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு
நன்றி செலுத்தாமல் மாறு செய்தது;
ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த
(தீச்) செயல்களின் காரணமாக,
அல்லாஹ் பசியையும் பயத்தையும்
அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை)
அனுபவிக்குமாறு செய்தான்.

இறைவேதத்தை கவனத்தில் கொள்வோம்
அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
அ.மு.அன்வர் சதாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக