செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இடிந்தகரை போராட்டம் சத்தியாகிரக போராட்டம்

அன்வர் : 
ஏண்டா தமிழ்வானா, அணு உலைக்கு எதிரா 
தமிழ் மக்கள் போராட்டம் நடத்துகிறார்களே 
இந்தநேரத்தில் அண்ணா அஜாரே......

தமிழ்வாணன் : 
டே அனவரு உனக்கு ஒண்ணுமே தெரியலடா. 
இடிந்தகரை மக்களின் சத்யாகிரக போராட்டத்தை 
திசைத்திருப்பத்தான் அய்யா அண்ணா 
அங்கே உண்ணாநிலை.

அன்வர் :
அப்போ இடிந்தகரை போராட்டம்
சத்தியாகிரக போராட்டம் என்றால்,
அய்யா அண்ணா நடத்துவது
மறுமலர்ச்சி சத்தியாகிரகமா?

வின்சென்ட் :
இவிங்க எல்லாம் உட்கார்ந்து யோசிப்பாங்களோ..?

நன்றி : தெருவோரத்தில் பேசிக்கொண்ட மூவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக