திங்கள், 5 டிசம்பர், 2011

அஞ்சவில்லை

அஞ்சவில்லை நான்

ஆனால்

ஆளாய்ப்பறக்கிறேன்

அறியாமையில் உள்ள என் சமூகம்
அறிவொளி பெறவேண்டுமே

அதுவரை நான்
ஆற்றவேண்டுமே ஆக்கங்களை இப்புவியில்

ஆளாய்.....


1 கருத்து: