என் சமூக கட்சிகளில்
ஆர்ப்பரித்து வந்தார்கள்
ஆர்பாட்டம் செய்தார்கள்.....
உணர்ச்சியுடன் வந்தார்கள்
உணர்ச்சிவசப்பட்டார்கள்.....
கொந்த்தொளித்து வந்தார்கள்
கோபப்பட்டார்கள்.....
சாரை சாரையாய் வந்தார்கள்
சாலைகளில் ஊர்வலங்கள் சென்றார்கள்.....
முறுக்கி கொண்டு வந்தார்கள்
முற்றுகை இட்டார்கள்.....
ஊமையாய் வந்தார்கள்
உண்ணாவிரதம் இருந்தார்கள்.....
ஆனால்.................
சிந்தித்து யாரும் வரவும் இல்லை
செம்மையாய் எதையும்
செயல்படுத்தவும் இல்லை
ஆர்ப்பரித்து வந்தார்கள்
ஆர்பாட்டம் செய்தார்கள்.....
உணர்ச்சியுடன் வந்தார்கள்
உணர்ச்சிவசப்பட்டார்கள்.....
கொந்த்தொளித்து வந்தார்கள்
கோபப்பட்டார்கள்.....
சாரை சாரையாய் வந்தார்கள்
சாலைகளில் ஊர்வலங்கள் சென்றார்கள்.....
முறுக்கி கொண்டு வந்தார்கள்
முற்றுகை இட்டார்கள்.....
ஊமையாய் வந்தார்கள்
உண்ணாவிரதம் இருந்தார்கள்.....
ஆனால்.................
சிந்தித்து யாரும் வரவும் இல்லை
செம்மையாய் எதையும்
செயல்படுத்தவும் இல்லை
நல்ல கருத்து. அருமை
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய சீசன் அவர்களே ,
பதிலளிநீக்குஉங்களின் வருகைக்கு பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்புடன் அ.மு.அன்வர் சதாத்